இதயதெய்வம் மாண்புமிகு அம்மா அவர்களின் ஆசியோடு அனைவருக்கும் நெல்லை மாநகர் மாவட்ட கழகம் சார்பில் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் 2010 புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறார். இந் நன்நாள் அனைவருக்கும் பொன்நாளாக அமைந்திடவும், இனிவரும் நாட்களில் எல்லோருக்கும் எல்லா வளமும், நலமும் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
.
.
1 comments:
admk blog is really too good ,and your implementations are extremely outstanding, thanks a lot for your good in puts. otherwise how come we people get these .
Post a Comment