Showing posts with label இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் 2010. Show all posts
Showing posts with label இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் 2010. Show all posts


மனிதனுக்கு மனிதன் விழா எடுக்கும்
மக்கள் மத்தியில்
தன் உழைப்புக்கும் உழவுத்தொழிலுக்கும்
தன்னுடன் சேர்ந்து உழைத்த ஏர் கலப்பைக்கும்
ஆட்டுக்கும் மாட்டுக்கும் அருவிக்கும்
உலகுக்கு ஒளி தந்து
இருள் விலக வழி தந்த கதிரவனுக்கும்
விழா எடுக்கும் தமிழனை போற்றி
தமிழன்னையை வணங்கி
பொங்கலை கொண்டாடுவோம்........

பாப்புலர் V.முத்தையா அவர்கள்
நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர்
திருநெல்வேலி மாவட்டம்.


.