முன்னாள் முதல்வர் M.G.R அவர்களின் 22வது நினைவு நாளயொட்டி நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கொக்கிரகுளதில் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட செயலாளர் திரு பாப்புலர் V.முத்தையா தலைமையில் அதிமுக வினர் மாலை அணிவித்தனர்.மாவட்ட அவைத் தலைவர் திரு.முருகேசன்,துணை செயலாளர் பழனி அவர்கள்,பொருளாளர் திரு.மகபூப்ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கழக தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

.

1 comments:

உண்மைத்தமிழன் said...

எத்தனை ஆண்டுகளானாலும் புரட்சித் தலைவரின் ஆன்மா சாமான்யர்களின் மனதைவிட்டுப் போகாது..!

வருடாவருடம் அவருடைய நினைவு நாளன்று சமாதிக்கு வரும் பக்தர்களின் கூட்டம் கூடிக் கொண்டே செல்கிறது..!

நிஜமான மக்கள் தலைவர் இவர்தான்..!

Post a Comment