திருமிகு Dr.S.வெங்கடேஷ் M.D கழக இளைஞர்,இளம் பெண்கள் பாசறை செயலாளர் அவர்களுடன் திரு பாப்புலர் V.முத்தையா மாநகர் மாவட்ட செயலாளர் அவர்கள்.
பார்க்க ஜெயா T.V படிக்க நமது M.G.R நாளிதழ் என் ரத்தத்தின் ரத்தங்களே... உங்கள் வீட்டுப்பிள்ளை இப்போது உங்கள் கணினி தேடி வந்திருக்கிறேன்
அகவை 63 ல் அடியெடுத்து வைக்கும் "புரட்சி தலைவியே"! இந்த நன்னாளில் , 2011 ல் உன்னை அறியனையில் அமர்த்துவோம் என்று உறுதி ஏற்று, உன்னை வாழ்த்த வயதில்லை,வணங்குகிறோம் தாயே....
அண்ணாவின் வழித்தடத்தில் திராவிடத்தை தினம் சுமந்து முன்னேற்ற சிறகுகளால் கழகத்தை காத்து வரும் அம்மாவை வணங்குகிறோம்...! நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V.முத்தையா "என்றும் அம்மாவின் வழியில் என் பயணம் தொடரும்
மாண்புமிகு புரட்சித்தலைவர் MGR மீதிருந்த பக்தியின் நிமித்தம் அவர்தம் வழியில் தம் பயணத்தை தொடங்க 1979ஆம் ஆண்டு தங்கத் தமிழன் எம்.ஜி.ஆர் மன்றம் தொடங்கி வைத்து அதற்கான அலுவலகமும் ஏற்படுத்திக் கொடுத்தார்....
0 comments:
Post a Comment