நெல்லை மாநகர் மாவட்ட அ தி மு க சார்பில் 18.11.2009 அன்று காலை கொட்டும் மழையிலும் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள்,திரு.S.முருகேசன் அவர்கள் மாவட்ட அவைத்தலைவர் தலைமையில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் சிலைக்கு,அதை தொடர்ந்து நெல்லை அரசு பொருட்காட்சி திடலில் அமைந்துள்ள அவரது மணி மண்டபதில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.கழக முன்னோடிகள் பொது மக்கள் திரளாக கலந்து சிறப்பித்தனர்...........


.

1 comments:

கயிலை.... said...

என்றும் அம்மாவின் உண்மைத் தொண்டன் " மாநகர் மாவட்ட செயலாளர் தொடர் கூட்ட நாயகன் திரு.பாப்புலர் V முத்தையா அவர்களின் கழக பணிகள்,ஆற்றல் மிக்க செயல்கள் மென்மேலும் வளர,சிறக்க மனதார வேண்டுகிறேன்.
உண்மை விசுவாசி P.N.சங்கர்.

Post a Comment