நெல்லை மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் அருகில் 02.10.2009 அன்று காலை 10 மணியளவில்
தலைமை; திரு.S. சரவணப்பெருமாள் அவர்கள்,[மாநில இளைஞர் அணி துணை செயலாளர்]முன்னிலை; திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள்[நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர்]திரு.கர்மவீரர் காமராஜர் சிலைக்கு மாலை அனுவிக்கபட்டது உடன் முன்னாள் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் S.முருகேசன் அவர்கள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
நெல்லை மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில் திரு.கர்மவீரர் காமராஜர் சிலைக்கு மாலை அனுவிக்கபட்டது.
காணொளி
0 comments:
Post a Comment