இதய தெய்வம்,புரட்சித்தலைவி மண்புமிகு அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கைக் கண்டித்து நெல்லை மாநகர் மாவட்ட கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நாள் : 24/09/2009,வியாழக்கிழமை, நேரம் : காலை 10:00 மணி,

இடம் : நெல்லை சந்திப்பு இரயில் நிலையம்.
தலைமை திருமிகு P.H.பாண்டியன் MAML Phd அவர்கள்(கழக அமைப்பு செயலாளர்)
முன்னிலை திரு. பாப்புலர் V.முத்தையா அவர்கள்(மாநகர மாவட்ட கழக செயலாளர்)
மற்றும் கழகத்தினர் ,பொதுமக்கள் திரளாக கழந்து கொன்டனர்.

0 comments:

Post a Comment