நெல்லையில் வ.உ.சி பிறந்தநாள் நெல்லை மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் M.G.R மன்ற மாநில செயலாளர் P.H பாண்டியன் தலைமையில் மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V.முத்தையா,இளைஞர் பாசறை மாநில நிர்வாகி சரவணப்பெருமாள்,முன்னாள் M.P முருகேசன்,மாவட்ட பொருளாளர் மகபூப்ஜான், வக்கீல் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
.
0 comments:
Post a Comment