நெல்லை டவுனில் அதிமுக பொதுக்கூட்டம்.05.09.2010
நெல்லை டவுன் வாகையடி முக்கில் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.முன்னால் பகுதி செயலாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார்.மாநகர் மாவட்ட MGR மன்ற செயலாளர் கணேசராஜா வரவேற்றார்.கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் நெத்தியடி நாகையன்,மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V.முத்தையா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.மாநகர் மாவட்ட துணை செயலாளர் பழனி,நெல்லை தொகுதி செயலாளர் பள்ளிக்கோட்டை அ.செல்லதுரை,மாநகர் மாவட்ட MGR இளைஞர் அணி செயலாளர் மணிமாளிகை கணேஷ்,மாநகர் மாவட்ட இளைஞர்,இளம்பெண்கள் பாசறை செயலாளர் சிவா@பரமசிவன் மற்றும் கழக நிர்வாகிகள்,,பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
.nellai city AIADMK
0 comments:
Post a Comment