மானூர் ஒன்றியக் குழு 6 வது வார்டு உறுப்பினர் பதவிக்கான வேட்புமனு 22.09.09 அன்று மாநகர் மாவட்ட கழக செயலாளர் திரு. பாப்புலர் V.முத்தையா அவர்கள் தலைமையில் வேட்பாளர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் செல்வி M.ராஜேஸ்வரி மனு தாக்கல் செய்தார். M.G.R சிலைக்கு மாலை அனுவிக்கபட்டது.கழக உடண்பிறப்புகள் திரளாக பங்கேற்றனர்

0 comments:

Post a Comment