1.1987 பதவியேற்ற உடன் முதல் பணியாக சாந்தி நகர் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் அனைத்து தெருக்களுக்கும் வழங்கப்பட்டது.
2.சாந்திநகருக்கு 1988 ஆம் ஆண்டு கிராம குடிநீர் திட்டத்தில் வீட்டு இணைப்பு கொடுக்கக்கூடாது என்று TWAD போர்டு சொன்னதை மீறி மக்கள் கோரிக்கையை ஏற்று அனைத்து வீடுகளுக்கும் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கபட்டது.
3.1989 முதல் 1990 க்குள் சாந்தி நகரில் அனைத்து தெருக்களுக்கும் தெரு விளக்கு அமைத்துக் கொடுக்கப்பட்டது.
3.1989 முதல் 1990 க்குள் சாந்தி நகரில் அனைத்து தெருக்களுக்கும் தெரு விளக்கு அமைத்துக் கொடுக்கப்பட்டது.
4.அண்ணா தெரு,அண்ணா கீழ தெருக்களுக்கு வீட்டு தீர்வை முதன்முதலாக போடப்பட்டதோடு சாலை வசதியும்,தெரு விளக்கு வசதியும் செய்து கொடுக்கப் பட்டது..
5.1993ல் காமராஜ் நகரில் அ.தி.மு.க பாராளுமன்ற ராஜ்யசபை உறுப்பினர் திரு தங்கராஜ் பாண்டியன் அவர்கள் நிதியிலிருந்து 5 லட்சம் ஒதுக்கீடு பெற்று குடிநீர் பெற்று தந்தது..
,6.பெல் அமொர்சியஸ் காலனிக்கு 21 புதிய மின் கம்பம்கள் நட்டு,தெரு விளக்கு கள் அமைத்துக்கொடுத்து அனைத்து சாலைகளும் புதிதாக போடப்பட்டது.7.சாந்திநகர் C.S.I'கிறிஸ்துவ ஆலயம்,சாந்திநகர் பள்ளிவாசல்,சாந்திநகர் பிள்ளையார் கோவில் ஆகியவர்ர்ர்ரிர்ற்கு இலவசமாக குடிநிர் இணைப்பு கொடுக்கப்பட்டது
8,ஏழை மாணவர்கள் பைலும் M.O.C சொந்தமான ரஸ்மத்நகர் இஸ்மாயில் I.T.I க்கு M.O.C தலைவர்கள் வேண்டுகோளை ஏற்று வரிவிலக்கு அளிக்கப்பட்டது 9.சாந்திநகர்,மனகாவலம்பிள்ளை நகர் தனித்தனியாக இருந்ததை ஒன்றாக்கி இரண்டாவது மெயின்ரோடு நில ஆர்ஜிதம் செய்து இணைக்கபட்டு பஸ் விடப்பட்டது.
10.சாந்திநகர் 8வது தெருவையும் 6வது தெருவையும் இணைத்து புதிதாக பாலம் அமைத்து கொடுக்கபட்டது.
11.நடுக்கமுடையார்குளம் என்று அழைக்கபடும் சாந்திநகரின் அனைத்து சாலைகளும்1986 முதல் 1991 க்குள் அமைத்துக் கொடுக்கபட்டது
12.சாந்தி நகர் 30வது தெருவிலிருந்து காமராஜ் நகருக்கு இனைப்பு சாலை அமைக்கபட்டது,[சேவை மையம் அருகில் இனையும் சாலை]
13.அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும் மனகாவலம்பிள்ளை நகர் S.K கல்யாண சுந்தரம் பிள்ளை பொன்னம்மாள் திருமணமண்டபத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது.
14.குர்னிகால்சிங்,I.A.S அவர்கள் துணை ஆட்சித் தலைவராக இருந்தபொழுது மனகாவலம்பிள்ளை நகர் அண்ணாதெரு,அண்ணா கீழத்தெரு பகுதிகளில் உள்ள வீடுகளை ஆக்கிரமிப்பு என்று அகற்ற வந்தபோது போராடி தடுத்ததை அந்த மக்களாள் இன்றும் மறக்க முடியாது.
.
0 comments:
Post a Comment