இதய தெய்வம்,புரட்சித்தலைவி மண்புமிகு அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க திருநெல்வேலி மாநகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கைக் கண்டித்து நெல்லை மாநகர் மாவட்ட கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நாள் : 24/09/2009,வியாழக்கிழமை, நேரம் : காலை 10:00 மணி,

இடம் : நெல்லை சந்திப்பு இரயில் நிலையம்.
தலைமை திருமிகு P.H.பாண்டியன் MAML Phd அவர்கள்(கழக அமைப்பு செயலாளர்)
முன்னிலை திரு. பாப்புலர் V.முத்தையா அவர்கள்(மாநகர மாவட்ட கழக செயலாளர்)
மற்றும் கழகத்தினர் ,பொதுமக்கள் திரளாக கழந்து கொன்டனர்.



மானூர் ஒன்றியக் குழு 6 வது வார்டு உறுப்பினர் பதவிக்கான வேட்புமனு 22.09.09 அன்று மாநகர் மாவட்ட கழக செயலாளர் திரு. பாப்புலர் V.முத்தையா அவர்கள் தலைமையில் வேட்பாளர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் செல்வி M.ராஜேஸ்வரி மனு தாக்கல் செய்தார். M.G.R சிலைக்கு மாலை அனுவிக்கபட்டது.கழக உடண்பிறப்புகள் திரளாக பங்கேற்றனர்

மாண்புமிகு அம்மாவின் ஆணைக்கிணங்க ,அம்மாவின் 60 வது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து மாநகர மாவட்ட செயலாளர் திரு பாப்புலர் V.முத்தையா அவர்கள் பாளையில் TEKS A/C மஹாலில் செயல்வீரர்கள் கூட்டத்தில் அறிவித்தார்கள்.

.

1.1987 பதவியேற்ற உடன் முதல் பணியாக சாந்தி நகர் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் அனைத்து தெருக்களுக்கும் வழங்கப்பட்டது.
2.சாந்திநகருக்கு 1988 ஆம் ஆண்டு கிராம குடிநீர் திட்டத்தில் வீட்டு இணைப்பு கொடுக்கக்கூடாது என்று TWAD போர்டு சொன்னதை மீறி மக்கள் கோரிக்கையை ஏற்று அனைத்து வீடுகளுக்கும் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கபட்டது.
3.1989 முதல் 1990 க்குள் சாந்தி நகரில் அனைத்து தெருக்களுக்கும் தெரு விளக்கு அமைத்துக் கொடுக்கப்பட்டது.
4.அண்ணா தெரு,அண்ணா கீழ தெருக்களுக்கு வீட்டு தீர்வை முதன்முதலாக போடப்பட்டதோடு சாலை வசதியும்,தெரு விளக்கு வசதியும் செய்து கொடுக்கப் பட்டது..
5.1993ல் காமராஜ் நகரில் அ.தி.மு.க பாராளுமன்ற ராஜ்யசபை உறுப்பினர் திரு தங்கராஜ் பாண்டியன் அவர்கள் நிதியிலிருந்து 5 லட்சம் ஒதுக்கீடு பெற்று குடிநீர் பெற்று தந்தது..
,6.பெல் அமொர்சியஸ் காலனிக்கு 21 புதிய மின் கம்பம்கள் நட்டு,தெரு விளக்கு கள் அமைத்துக்கொடுத்து அனைத்து சாலைகளும் புதிதாக போடப்பட்டது.
7.சாந்திநகர் C.S.I'கிறிஸ்துவ ஆலயம்,சாந்திநகர் பள்ளிவாசல்,சாந்திநகர் பிள்ளையார் கோவில் ஆகியவர்ர்ர்ரிர்ற்கு இலவசமாக குடிநிர் இணைப்பு கொடுக்கப்பட்டது
8,ஏழை மாணவர்கள் பைலும் M.O.C சொந்தமான ரஸ்மத்நகர் இஸ்மாயில் I.T.I க்கு M.O.C தலைவர்கள் வேண்டுகோளை ஏற்று வரிவிலக்கு அளிக்கப்பட்டது 9.சாந்திநகர்,மனகாவலம்பிள்ளை நகர் தனித்தனியாக இருந்ததை ஒன்றாக்கி இரண்டாவது மெயின்ரோடு நில ஆர்ஜிதம் செய்து இணைக்கபட்டு பஸ் விடப்பட்டது.
10.சாந்திநகர் 8வது தெருவையும் 6வது தெருவையும் இணைத்து புதிதாக பாலம் அமைத்து கொடுக்கபட்டது.
11.நடுக்கமுடையார்குளம் என்று அழைக்கபடும் சாந்திநகரின் அனைத்து சாலைகளும்1986 முதல் 1991 க்குள் அமைத்துக் கொடுக்கபட்டது
12.சாந்தி நகர் 30வது தெருவிலிருந்து காமராஜ் நகருக்கு இனைப்பு சாலை அமைக்கபட்டது,[சேவை மையம் அருகில் இனையும் சாலை]
13.அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும் மனகாவலம்பிள்ளை நகர் S.K கல்யாண சுந்தரம் பிள்ளை பொன்னம்மாள் திருமணமண்டபத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது.
14.குர்னிகால்சிங்,I.A.S அவர்கள் துணை ஆட்சித் தலைவராக இருந்தபொழுது மனகாவலம்பிள்ளை நகர் அண்ணாதெரு,அண்ணா கீழத்தெரு பகுதிகளில் உள்ள வீடுகளை ஆக்கிரமிப்பு என்று அகற்ற வந்தபோது போராடி தடுத்ததை அந்த மக்களாள் இன்றும் மறக்க முடியாது.


.


27/07/2008
நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் .பன்னீர்செல்வம் அவர்களால் பாப்புலர் V.முத்தையா அவர்களுக்கு அவரை பாராட்டி தங்க மோதிரம் பரிசளிக்கப்பட்டது.....












கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் மாண்புமிகு அம்மா அவர்களின் 60 வது பிறந்த நாள் விழா அம்மாவின் ஆணைக்கிணங்க நெல்லை மாநகர மாவட்ட அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக 27/07/2008 அன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது....

நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V.முத்தையா "என்றும் அம்மாவின் வழியில் என் பயணம் தொடரும்"

"என்றும் அம்மா எங்கும் அம்மா"

"நாளைய தமிழகம் அம்மாவின் வழியில்....................

amma

மது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் இப்படை தோற்றின் எப்படை வெல்லும்


திரு.பாப்புலர் V.முத்தையா அவர்கள்,[நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர்]

19 Aug 2008 Monday

Nellai; Over 800 All India Anna Dravida Munnetra Kazhagam functionaries, including 150 women, staged a demonstration in front of the Tirunelveli Corporation on Monday in protest against “steep hike in property tax and condemning the local body’s failure to strengthen infrastructure”.

Addressing protestors, organising secretary of the party and former Minister Muthusamy, while listing out the “mismanagement and failures” of the Corporation administration, said the “mistakes” being committed now would be rectified in near future as elections to Parliament and Assembly would be conducted simultaneously.

“AIADMK general secretary Jayalalithaa’s strategy will ensure victory in a minimum of 180 Assembly constituencies as the people are eagerly waiting for the polls to punish the present rulers,” he said.

Former Industries Minister and election wing joint secretary of the party Nainar Nagendran said the public, who were struggling to lead an ordinary life owing to inflation, were being punished by the corporation by increasing the property tax while nothing was being done to strengthen infrastructure such as roads, streetlights and drinking water.

Sankarankovil MLA C. Karuppasamy, former MLAs R.P. Adityan, Murugaiah Pandian, Manickaraj, former Mayor A. Jayarani, Tirunelveli City district secretary of AIADMK ‘Popular’ Muthiah were among those who participated in the demonstration.


"எங்கள் புரட்சிதாய், இதயதெய்வம், தங்க தாரகை "அம்மா " அவர்கள் தான் எங்கள் உயிர்"..,"எங்கள் கடவுள்" .., "அவர் என்ன சொன்னாலும் அது தான் சரி "
புரட்சி தலைவி "அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா " இந்த மூன்று எழுத்தில் தான் உலகம் " நான் கட்சிக்கு செய்யும் பெரிய தொண்டாக நினைப்பது "புரட்சிதலைவி அம்மாவின்" விசுவாசம் "என்றும் அம்மாவின் வழியில் என் பயணம் தொடரும்"

"என்றும் அம்மா எங்கும் அம்மா"



"நாளைய தமிழகம் அம்மாவின் வழியில் "




15.09.09 we are celebrating perarijar ANNA's Birthday party Organising secretary P.H.PANDIAN to be garlanding ANNA's statue at nellai junction 10.30am.POPULAR V.MUTHIAH city secretary Thank u


Perarijar ANNA's Birthday in Nellai city A.I.A.D.M.K
15.09.09 evening 7pm ANNA Birthday special public meeting held at town vahayadi tidal.party organising secretary P.H PANDIAN and city secretary POPULAR V.MUTHIAH and another meeting held at Gangaikondan MGR tidal,party speeker Thiru PANNERSELVAM present special speech please do attend Nellai city A.I.A.D.M.K