கழகமே கோவில் அம்மாவே தெய்வம் தலைமை கழக செய்தி:
மாண்புமிகு அம்மா அவர்கள் ஆசியுடன் மீண்டும் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளராக திரு.பாப்புலர் V.முத்தையா அவர்களை தேர்ந்தெடுத்து அறிவித்த மாண்புமிகு அம்மா அவர்களுக்கு நன்றியினை தெரிவித்து மாவட்ட கழக நிர்வாகிகள்,பிற அணி நிர்வாகிகள்,பகுதி செயலாளர்கள்,வட்ட செயலாளர்கள்,தொண்டர்கள் மாவட்ட செயலாளர் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.மேலும் பணிசிறக்க வேண்டி ஆலயங்களில் சிறப்பு பூஜை செய்து சர்க்கரை பொங்கல்,இனிப்பு வழங்கி,பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாடினர்.
.
1 comments:
நெல்லை மாநகர மாவட்டசெயலாளர் அவர்களுக்கு வணக்கத்துடன் கூடிய வாழ்த்துகள், நெல்லை மாநகர அ.இ.அ.தி.மு.க விற்கு இணையதளம் இருப்பதை கண்டு மிக்கமகிழ்ச்சி அடைந்தேன். மேலும் தங்களுடைய பனி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்.
S.முத்துக்குமார் B.COM,மரகாட்டுவிளை இளைஞர் பாசறை செயலாளர், இராதாபுரம் ஒன்றியம்,
Post a Comment