மனிதனுக்கு மனிதன் விழா எடுக்கும்
மக்கள் மத்தியில்
மக்கள் மத்தியில்
தன் உழைப்புக்கும் உழவுத்தொழிலுக்கும்
தன்னுடன் சேர்ந்து உழைத்த ஏர் கலப்பைக்கும்
ஆட்டுக்கும் மாட்டுக்கும் அருவிக்கும்
தன்னுடன் சேர்ந்து உழைத்த ஏர் கலப்பைக்கும்
ஆட்டுக்கும் மாட்டுக்கும் அருவிக்கும்
உலகுக்கு ஒளி தந்து
இருள் விலக வழி தந்த கதிரவனுக்கும்
இருள் விலக வழி தந்த கதிரவனுக்கும்
விழா எடுக்கும் தமிழனை போற்றி
தமிழன்னையை வணங்கி
பொங்கலை கொண்டாடுவோம்........
பாப்புலர் V.முத்தையா அவர்கள்நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர்
திருநெல்வேலி மாவட்டம்.
.
0 comments:
Post a Comment