நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மானூர் வடக்கு ஒன்றியம் இத்திகுளத்தில் பொதுக்கூட்டம் நடந்தது மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V முத்தையா அவர்கள் தலைமை வகித்தார் மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.பள்ளிக்கோட்டை A.செல்லதுரை,சின்னதுரை,ஆர்யாபாலு,அசன் ஜாபர் அலி,அப்ரீன் பீர்முகமது,ராமு வெங்கடாசலம்,கபாலி,முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் நெல்லை தெற்க்குப்பட்டி கூட்டத்திக்கு சென்ற போது மாநகர் மாவட்ட செயலாளர் பாப்புலர் V.முத்தையா அவர்களிடம் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ.5 லட்சம் நிதி வேண்டிஊர் பொதுமக்கள் மனு அளித்தனர்.மனுவை பெற்றுகொண்ட அவர்கள் மனோஜ் பாண்டியன் M.P நிதியிலிருந்து எற்பாடு செய்வதாக தெரிவித்தார்.
.
.
0 comments:
Post a Comment